மீண்டும் ஜோடி சேரும் அரவிந்த்சாமி – மதுபாலா…! என்ன படம் தெரியுமா ?

1992ல் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி மற்றும் மதுபாலா நடிப்பில் வெளியான படம் “ரோஜா”. இந்த படத்தை ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், அரவிந்த்சாமி மற்றும் மதுபாலா ஜோடி மீண்டும் 27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். விஜய் இயக்கத்தில் கங்கனா நடிக்கும் “தலைவி” படத்தில் நடிகர் அரவிந்த்சாமி மற்றும் நடிகை மதுபாலா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதில் மதுபாலா நடிப்பது இன்னும் உறுதியாகவில்லை.

author avatar
Vidhusan