செப்டம்பர் 15ஆம் தேதி வரை பத்ம விருதுகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!

செப்டம்பர் 15ஆம் தேதி வரை பத்ம விருதுகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். செப்டம்பர்

By leena | Published: Jul 03, 2020 01:52 PM

செப்டம்பர் 15ஆம் தேதி வரை பத்ம விருதுகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 15ம் தேதி வரை, பத்ம விருதுகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. https://t.co/sIVqAMtPeR என்ற மத்தியஅரசின் இணையதளமான ஆன்லைன் போர்டலில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விருதுக்கு கலை, கல்வி, விளையாட்டு என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோரின் பெயர்களை பரிந்துரை செய்யலாம் அல்லது தாங்களே விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குடியரசு தினத்தையொட்டி விருதுக்கு தேர்வானவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
Step2: Place in ads Display sections

unicc