குடை மிளகாயில் உள்ள இதுவரை அறிந்திராத அற்புதமான மருத்துவ குணங்கள்!

குடை மிளகாயில் உள்ள அற்புதமான மருத்துவ குணங்கள்.

நாம் தினமும் நமது உணவில் காய்கறிகளை சேர்த்து சமைப்பதுண்டு. ஒவ்வொரு காய்கறியில் ஒவ்வொரு விதமான சத்துக்கள் நிறைந்திருக்கும். அவை நாமத்து உடலில் உள்ள பல நோய்கள் நீக்கி ஆரோக்கியத்தை அளிக்கக் கூடியதாகவும் இருக்கும்.

 குடை மிளகாயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். பொதுவாக குடைமிளகாயை சமைக்கும் போது, அதிகம் தண்ணீர் சேர்க்கா கூடாது. அதுபோல அதிகமான சூத்திலும் சமைக்க கூடாது.

உடல் எடை

குடை மிளகாயில், கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையை குறைப்பதில் இந்த மிளகாய் முக்கியமான  வகிக்கிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவார்கள், அடிக்கடி உணவில் இந்த மிளகாயை சேர்த்துக் கொண்டால் எடையை குறைக்கலாம்.

சர்க்கரை நோய்

இன்று மிக சிறிய வயதிலேயே பாலருக்கும் சர்க்கரை நோய் ஏற்பட்டு விடுகிறது. இதற்க்கு காரணாம் நமது முறையற்ற உணவு பழக்க  வழக்கங்கள் தான்.

நீரிழிவு நோய் பிரச்சனை உள்ளவர்கள் குடை மிளகாயை அடிக்கடி உணாவில் சேர்த்து வந்தால், உடலில் சர்க்கரையின் அளவை குறைத்து, உடல் ஆரோக்யத்தை மேம்படுத்துகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.