சிறுமியுடன் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த அமலா பால் !

நடிகை அமலா பால் கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் ஹீரோயின்.இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து  வருகிறது.

இந்நிலையில் நடிகை அமலா பால் தற்போது ஆடை மற்றும் பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான “ராட்சசன்” படமும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இவர் தற்போது கவர்ச்சி ஆடையில் ஒரு சிறுமியுடன் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/BxukIiRAeVt/?utm_source=ig_web_copy_link

 

Leave a Comment