ஆகஸ்ட் 15-ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து.!

ஆகஸ்ட் 15-ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து.!

நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு தனது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவரின் உடல் நிலை குறித்து தனியார் மருத்துவமனையின் மருத்துவ குழு கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், ஆளுநரின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், சுதந்திர தினத்தன்று  ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சிகள்  அனைத்தும் ரத்து எனஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

சுதந்திர தினம், குடியரசு தினம் அன்று மாலை முதல்வர், நீதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களை உபசரிக்கும் நிகழ்வு நடைபெறும்.

தற்போது, ஆளுநருக்கு ஏற்பட்ட கொரோனா காரணமாக ஆகஸ்ட் 15 -ஆம் தேதி சுதந்திர தினத்தன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த தேநீர் விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து என ஆளுநர் மாளிகையை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Latest Posts

2 பெண்கள் சிறப்பு ரயில்கள் உட்பட 8 சிறப்பு ரயில்கள் இயக்கம்.!
ராஜஸ்தான் அணிக்கு 175 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா..!
5 ஆம் கட்ட தளர்வுகளை அறிவித்த மத்திய அரசு.. இந்த பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் தொடரும்!
நீண்டதூரம் சென்று தாக்கி அழிக்கும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை... ராஜ்நாத்சிங் வாழ்த்து...
Unlock 5: பள்ளிகள் திறப்பது மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம்.. மத்திய அரசு..!
பெங்களூரில் கடத்தப்பட்ட குழந்தையை மீட்ட தமிழக சீர்மிகு காவல்துறையினர்...
நாளை முதல் 8 சிறப்பு ரயில்கள் இயக்கம் - சென்ட்ரல் ரயில்வே அறிவிப்பு.!
Unlock 5: அக். 15 முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி!
#BREAKING: வேளாண் மசோதா.. உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்..!
உலக வெப்பமயமாதலுக்கு இந்தியா ஒரு முக்கிய காரணம்.... அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு...