கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 962 பேருக்கு கொரோனா.!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 962 பேருக்கு கொரோனா .

கேரளாவில் இன்று ஒரே நாளில் 962 பேருக்கு கொரோனா பாதிப்பு. கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 815 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 15,282பேர் குணமடைந்தனர்.  தற்போது 11,484 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரளாவில் இன்று 2 பேர் கொரோனவால் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்புகள் 84ஆக உயர்ந்துள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.