நடிகர் ஜெய், அஞ்சலி .சர்வானந்த் ,அனன்யா நடித்த படம் ‘எங்கேயும் எப்போதும்’ . இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்தார். மேலும் இந்த படத்தை இயக்குநர் சரவணன் இயக்கியுள்ளார். இந்த படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
தற்போது இயக்குனர் சரவணன் முழுக்க முழுக்க கதாநாயகியை மையப்படுத்திய கதை ஒன்றை தயாரித்து வைத்துள்ளார். அந்த கதையை நடிகை த்ரிஷாவிடம் கூறியுள்ளார் . நடிகை திரிஷா தற்போது அந்த கதைக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.`இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க இருப்பதாக இயக்குநர் சரவணன் கூறியுள்ளார்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…