எங்கேயும் எப்போதும் இயக்குனர் படத்தில் களமிறங்கும் நடிகை திரிஷா !!!

எங்கேயும் எப்போதும் இயக்குனர் படத்தில் களமிறங்கும் நடிகை திரிஷா !!!

நடிகர் ஜெய், அஞ்சலி .சர்வானந்த் ,அனன்யா நடித்த படம்  ‘எங்கேயும்  எப்போதும்’ . இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்தார். மேலும் இந்த படத்தை இயக்குநர் சரவணன் இயக்கியுள்ளார். இந்த படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

தற்போது  இயக்குனர் சரவணன் முழுக்க முழுக்க கதாநாயகியை மையப்படுத்திய கதை ஒன்றை தயாரித்து வைத்துள்ளார். அந்த கதையை நடிகை  த்ரிஷாவிடம் கூறியுள்ளார் . நடிகை திரிஷா தற்போது அந்த கதைக்கு சம்மதம்  தெரிவித்துள்ளார்.`இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க இருப்பதாக இயக்குநர் சரவணன் கூறியுள்ளார்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *