• தற்போது இவர் ராகவ லாரன்ஸ்  இயக்கி வரும் “காஞ்சனா -3” படத்தில்  கதா நாயகியாக நடித்து வருகிறார்.
  • தற்போது இவர் தனது கவர்ச்சி வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளவர் நடிகை வேதிகா. இவர் தெலுங்கு , மலையாளம் போன்ற மொழிகளில் உள்ள  முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார்.  இவர் தமிழில்  “மதராஸி ” திரைபடம் மூலம்  அறிமுகமானார். அதன் பின்பு தமிழில்  “முனி” , “காளை”   “பரதேசி”  ” காவிய தலைவன்” ஆகிய படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது இவர் ராகவ லாரன்ஸ்  இயக்கி வரும் “காஞ்சனா -3” படத்தில்  கதா நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை ஓவிய,  கோவை சரளா,  மனோபாலா , ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில்  இவர் சமீப காலமாக  தனது கவர்ச்சி புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்.தற்போது இவர் தனது கவர்ச்சி வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார்.

https://twitter.com/Vedhika4u/status/1099585400207638528