நடிகை ஸ்ருதிஹாசன் பாடல் பாடி அசத்திய வீடியோ! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ!

நடிகை ஸ்ருதிஹாசன், கமலஹாசனின் மகள். இவர் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பிரபலமான பாடகியும் கூட. இவர் பல மேடைகளில் பாடல் பாடி அசத்தியுள்ளார்.

இந்நிலையில், தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அவர் பாடல் பாடி அசத்திய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

https://www.instagram.com/p/Bxu0UJGB5WU/?utm_source=ig_web_copy_link

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment