நடிகை ப்ரியா பவானி சங்கரின் கலக்கலான புகைப்படம்!

நடிகை ப்ரியா பவானி சங்கர் பிரபலமான இந்திய திரைப்பட நடிகையாவார். இவரது  நடிப்பில் வெளியான மேயாத மான் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கலக்கலான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
https://www.instagram.com/p/Bym_U6hjMYa/?utm_source=ig_web_copy_link

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.