நடிகை மடோனா செபாஸ்டினின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!!

  • நடிகை மடோனா  தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை.
  • நடிகை மடோனா செபாஸ்டினின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

நடிகை மடோனா  தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் காதலும் கடந்து போகும் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

மேலும், இவர் நடிகை மட்டுமல்லாது சிறந்த பாடகியும் கூட. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற நான்கு மொழி படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்…,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment