பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் திஷா பாட்னி. இவர் தன் வாழ்க்கையை ஒரு மாடலாக தான் ஆரம்பித்தார். பாலிவுட் திரையுலகில் நடித்து பிரபலமாகினர்.
இந்நிலையில் இவர் சமூகவலயத்தளத்தில் அக்டிவாகத்தான் இருப்பார். ஆனால் அப்போ அப்போ ஏதாவது பிரச்சனையில் சிக்கி விடுவார். அதை போல் தற்போது அவரது இன்ஸ்டாகிராமில் அரை குறை ஆடையுடன் போஸ் கொடுத்து வருகிறார். அந்தவகையில் அவர் தொடையை காமித்து போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைபடம் . . .
https://www.instagram.com/p/B0I4Je-gd_Z/?utm_source=ig_web_copy_link