குடிபோதையில் காரை விபத்துக்குள்ளாக்கிய பிக் பாஸ் பிரபலம்! ஸ்டேஷனுக்கு விரைந்த இயக்குனர்!

தமிழ் சினிமாவில் வெற்றிப்பட இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் பி.வாசு. இவரது மகன் ஷக்தி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு ஹீரோவாக நடித்து வந்தார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டவர்.

பிறகு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் தற்போது குடிபோதையில் தனது காரை ஒட்டி எதிரே வந்த காரில் மோதிவிட்டார். இதனால் இவரது தந்தை பி.வாசு போலீஸ் ஸ்டேஷனிற்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

DINASUVADU

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment