Categories: இந்தியா

இளைஞர்களுடன் கால்பந்து விளையாடும் மாடு !வைரலாகும் வீடியோ !

கோவாவில் உள்ள ஒரு மைதானத்தில் இளைஞர்கள் பலர் கால்பந்து விளையாடி கொண்டு இருந்தனர்.அப்போது அந்த மைதானத்திற்கு வந்த  மாடு ஓன்று இளைஞர்கள் விளையாடி கொண்டு இருந்த கால்பந்து விளையாட்டை பார்த்து கொண்டு இருந்தது.

சிறிது நேரம் கழித்து அந்த மாடு  இளைஞர்கள் வைத்து  விளையாடி கொண்டு இருந்த  அந்த கால்பந்தை இளைஞர்களிடம் கொடுக்கலாம்  தன்னுடைய முகத்தாலும் , கால்களாலும்  உதைத்து கொண்டு மைதானத்தில் வலம் வந்தது.

அந்த மாட்டிடம் இருந்து பந்தை எடுக்க இளைஞர்கள் முயற்சி செய்தும் , அந்த மாடு பந்தை தனது கால்களுக்கு இடையில் வைத்து கொண்டு நகர்த்தி கொண்டு இருந்தது.சிறிது நேரம் கழித்து இளைஞர்கள் போராடி மாட்டிடம் இருந்து பந்தை மீட்டு எட்டி உதைத்து விளையாட தொடங்கினர்.

கால்பந்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட அந்த மாடு மீண்டும் பந்தை தூரத்தி ஓட ஆரம்பித்தது. இளைஞர்களுடன் மைதானத்தில் பந்தை தூரத்தி அடிக்க முயற்சி செய்யும் அந்த மாட்டின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

murugan

Recent Posts

ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யுமா ராஜஸ்தான்? ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரிட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…

2 hours ago

கடன் தொல்லையிலிருந்து விடுபட மைத்ரேய முகூர்த்தத்தை பயன்படுத்திக்கோங்க.!

மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…

3 hours ago

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

10 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

16 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

17 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

18 hours ago