இந்தியன் 2 படத்தில் இணையும் ஒரு பாலிவுட் பிரபலம் !!!

கடந்த 22 ஆண்டிற்கு முன்னர் வந்த படம் இந்தியன் 2. இந்த படத்தை பிரம்மாண்ட பட இயக்குநர் சங்கர் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் கமல் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது.

மேலும் ‘ இந்தியன் 2 ‘ படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. மீண்டும் இந்த படத்தை இயக்குனர் சங்கர் இயக்குகிறார். ‘ இந்தியன் 2 ‘ படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில்  நடிக்க, பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் சமீபத்தில் ஓப்பந்தமாகியுள்ளார். தற்போது மீண்டும் ஒரு பாலிவுட் நடிகரான  அபிஷேக் பச்சன் அந்த படத்தில் நடிக்க தேர்வாகியுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Leave a Comment