உலகநாயகன் வெளியிட்ட தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தானின் கலக்கலான தமிழ் ட்ரெய்லர் இதே!!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் ஆமீர்கான் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான். இப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வர {உள்ளது . இப்படம் ஹிந்தியில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாக உள்ளது.

இதற்காக அமீர்கானும், அமிதாப் பச்சனும் தமிழில் பேசி புரோமோட் செய்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தமிழில் வெளியாகியுள்ளது. அதனை உலகநாயகன் கமலஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment