இதயத்தை சீராக்கும் சிவப்பு நிற பழங்கள்….!!!

பொதுவாக பழங்களில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வொரு தனித்தன்மை உள்ளது. அணைத்து பழங்களும் நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதில் உள்ள சத்துக்கள் பல நோய்களுக்கு தீர்வாக அமைகிறது.

மருத்துவர்களின் ஆய்வு அறிக்கையில் சிவப்பு நிற பழங்கள் குறித்து கூறுகையில், சிவப்பு நிற பழங்களுக்கு என்று பிரத்யேக குணங்களை கொண்டது என கூறுகிறார்கள் மருத்துவர்கள்.

சிவப்பு நிற பழங்கள் இதயத்தின் முழு நலனையும் பேணி காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறதாம். நம் உடலில் மிக முக்கியமான உறுப்புகளில் இதயமும் ஒன்று. அந்த வகையில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்கள் இவைகள் தான்.

  • ஆப்பிள்
  • தக்காளி
  • மாதுளை
  • கிரான்பெரிஸ்
  • செர்ரி
  • தர்ப்பூசணி
  • ராஸ்பெரிஸ்
  • கிரேப் ப்ரூட்
  • ஸ்டராவ்பெரி
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment