எடையை குறைக்கணும்னு ஆசைப்படுறீங்களா…? இதை சாப்பிடுங்க…!!!

இன்றைய தலைமுறையினரின் மிகப் பெரிய கவலையே கட்டுப்பாடில்லாத உடல் எடை தான். உடல் எடையை குறைக்க பல வழிகளில் முயற்சிகள் மேற்கொண்டு தீர்வு காணாத பலர் உள்ளனர். அவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.

முட்டையுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடும் போது உடல் எடையை குறைக்க வழிகள் உள்ளன.

  • தினமும் முட்டையுடன் ஒரு சிட்டிகை மிளகாய்தூள் சேர்த்து சாப்பிட்டால் கொழுப்பு குடலில் படிவத்தை தடுக்கலாம்.
  • கருப்பு பீன்ஸுடன் முட்டையை சேர்த்து சாப்பிட்டால் கொழுப்பை கரைக்க உதவுகிறது.
  • தேங்காய் எண்ணையில் நிறைவுற கொழுப்பு இருப்பதால் அவை இதயத்திற்கு நன்மைகள் அளித்து கொழுப்பை விரைவில் எரிக்க உதவுகிறது.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment