ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம் !

ஆயிரம் ஆண்டு பழமையானது. உயரம் 192 . ரசிகமணி டி கே சி அவர்களின் முயற்சியால் இக்கோவில் கோபுரமே தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சின்னம் ஆனது. பால்கோவாவிற்கு பிரசித்தி பெற்றது. போத்திஸ் நிறுவனம் முதன் முதலில் இங்கு தான் தொடங்கப்பற்றது.

 108 திவ்ய தேசங்கள் எனப்படும் வைணவத்தலங்களில் இத்தலமும் ஓன்று. அது என்ன கணக்கு 108 ? விபத்து ஏற்ப்பட்டால் ஆண்டாளுக்கு அர்ச்சனை, ஆம்புலனசுக்கு அழைப்பு என்பதை நினைவு படுத்தவா? இங்குள்ள சாம்பல் நிற அணில் பூனை அளவுக்கு பெரிது. 2 கிலோ தேறும் அளவுக்கெல்லாம் அணில்களை காணலாம் !

author avatar
Dinasuvadu desk

Leave a Comment