EVM அபர்ணாதியின் அட்டகாசமான புகைப்படங்கள்!

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்திநார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பெண்கள் கலந்து கொண்டனர். அதில் அபர்ணாதியும் ஒருவர். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஆர்யாவை திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைந்த அவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் அபர்ணாதிக்கு சில சினிமா வாய்ப்புகளும் கிடைத்துள்ளது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024