பார்த்திபனின் ஒத்த செருப்பை புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார்!

தமிழ் சினிமாவின் வித்தியாசமான திரை கலைஞனாக வலம் வருபவர் நடிகர் இயக்குனர் பார்த்திபன். இவர் வேகுவருடங்களுக்கு பிறகு தனது வித்தியாசமான இயக்கத்தை கைலெடுத்தார் அதில் முதல் வெற்றியாக கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படம் அமைந்தது. அதன் பிறகு முப்பரிமாணம் படம் வெளியானது.
அதனை அடுத்தது தற்போது ரிலீசிற்கு தயாராகியுள்ள திரைப்படம் ஒத்த செருப்பு. இந்த படத்தில் முழுக்க முழுக்க பார்த்திபன் மட்டுமே நடித்துள்ளார். இந்த படத்தில் இவர் மட்டுமே நடித்துள்ளதால், புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது. பாராட்டுகளையும் பெற்றது.
தற்போது இந்த படத்தை சூப்பர் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு தனது பாராட்டுகளை லெட்டர் பேட் மூலம் பாராட்டி கையெழுதிட்டு வெளியிட்டுள்ளார். இந்த பாராட்டு படக்குழுவினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
December 19, 2024
ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!
December 19, 2024
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024