அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட பென் ஸ்டோக்ஸ் : ஐபிஎல் விளையாட அனுமதி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடக்க உள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து பெண் ஸ்டோக்ஸ்-க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அணியில் இடம்பெறாத பென் ஸ்டோக்ஸ் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட அந்நாட்டு விளையாட்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்தாண்டு தோனி இடம்பெற்ற புனே அணியில் இடம் பெற்றார். இறுதி போட்டியில் அவர் விளையாடாமல் சொந்த நாட்டுக்கு திரும்பி சென்றார்.
source : dinasuvadu.com
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…
December 19, 2024
தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
December 19, 2024
பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
December 19, 2024
ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!
December 19, 2024