அடேங்கப்பா என்ன ஒரு இனிமையான குரல்! நடிகை சாயிஷாவா இது! வைரலாகும் வீடியோ!

நடிகை சாயீசா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், நடிகை சாயீசா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அவர் பாடல் பாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

https://www.instagram.com/p/BzZ_V45DySu/?utm_source=ig_web_copy_link

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.