வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் இணையும் 6 கூட்டணி !

இயக்குனர் வெங்கட் பிரபு கோலிவுட் சினிமாவில் முன்னிலையில் இருக்கும் இயக்குநர்.இவர் தற்போது சிம்புவை வைத்து “மாநாடு” படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இவர் தயாரிப்பிலும் தற்போது களமிறங்கி விட்டார்.

அதாவது  இவரின் ப்ளாக் டிக்கெட் கம்பெனி மூலம் தற்போது பல படங்களை இயக்கி வருகிறார். இந்நிலையில் தற்போது சிம்பு தேவன் இயக்கும் ஒரு படத்தை  இவர் தயாரிக்க இருக்கிறார்.

வெங்கட் பிரபு சிம்பு தேவனின் “கசடதபற” படத்தை தயாரிக்க இருக்கிறார்.அந்த படத்தில் 6 ஹீரோக்கள்,6 ஹீரோயின், 6 இசைமைப்பாளர்கள்,6 எடிட்டர்கள்,6 ஒளிப்பதிவாளர்கள் இணைந்துள்ளார்களாம். தற்போது சிம்பு தேவன் அந்த 6 எடிட்டர்களின் பெயரை மட்டும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

Leave a Comment