இராஜராஜ சோழன் சமாதியில் தொல்லியல் துறை ஆய்வு

இராஜராஜ சோழன் சமாதியில், தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். கும்பகோணம் அருகேயுள்ள உடையாளூரில் உள்ளதாக கூறப்படும் இராஜராஜ சோழன் சமாதியில் 2-வது நாளாக தொல்லியல் துறை ஆய்வு நடத்தி வருகிறது.

அந்த சமாதி உண்மையிலேயே இராஜராஜ சோழன் சமாதியா? என ஆய்வு செய்யுமாறு தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சமாதியிலுள்ள லிங்கத்தின் அருகே பேராசிரியர் ரமேஷ் தலைமையிலான குழு அகழாய்வில் ஈடுபட்டு வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment