என்னுடன் நடித்தால் இறந்து விடுவார்களா நான் ராசி இல்லாதவளா கண்ணீர் விட்ட பிரியா ஆனந்த்

நடிகை பிரியா ஆனந்த் சிவகார்த்திகேயனுடன் “எதிர்நீச்சல்” என்ற படத்தில்  நடித்து புகழ் பெற்றார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “எல்.கே.ஜி” படமும் மாபெரும் ஹிட்டாகியது.

இந்நிலையில் நடிகை பிரியா ஆனந்தை, ட்விட்டரில் ஒருவர் உங்களுடன் நடித்த ஸ்ரீ தேவியும் மற்றும் உங்களுடைய எல்.கே.ஜி படத்தில் நடித்த ஏ .கே ரித்திக் கும் இறந்து விட்டார்கள்.நீங்கள் ஒரு ராசி இல்லாதவர் என  நடிகை பிரியா ஆனந்தை ஒருவர் ட்விட்டரில் கடுமையாக சாடியுள்ளார்.

இந்த பதிவு பிரியா ஆனந்தை மிகவும் பாதித்ததாகவும் மேலும் அந்த பதிவிற்கு நடிகை பிரியா ஆனந்த் சமூக வலைதளங்களில் முகத்தை மறைத்து கொண்டு எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.ஆனால்  நான் உங்களை தரக்குறைவாக பேச போவதில்லை எனவும் அந்த நபருக்கு பதில் அளித்துள்ளார்.

Leave a Comment