அதிமுக பொதுக்குழு தீர்மானம்:டி.டி.வி.தினகரன் நியமனங்கள் அனைத்தும் செல்லாது அறிவிப்பு..! September 12, 2017 by Dinasuvadu desk டி.டி.வி.தினகரன் நியமனங்கள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தினகரனின் நியமனங்கள் கட்சியின் விதிகளுக்கு உட்பட்டது அல்ல என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. Dinasuvadu desk See Full Bio