பாறையை போல முட்டாள் ஜடம் நீ…நரகத்தில் இருந்து வந்த சோம்பேறி ..!!வார்த்தை எரிமலையால் வெடித்த ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரை ஒரு முட்டாள் ஜடம் ரெக்ஸ் என  விமர்சித்துள்ளார்.

Image result for trump angry meme

அமெரிக்க அதிபரின் இந்த விமர்சனத்தை பெற்றவர் யார் என்று பார்த்தால் முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ரெக்ஸ் டில்லர்சன் தான் இந்த வசைபாடலுக்கு சொந்தக்காரர்.இவர் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சால் அறிமுகப்படுத்தப்பட்டு அதிபர் டிரம்பால் வெளியுறவுத்துறை அமைச்சராக்கப்பட்டவர் தான் இந்த ரெக்ஸ் டில்லர்சன்.

Image result for ரெக்ஸ் டில்லர்சன்

பதவி வழங்கிய  சில மாதங்களிலே வெளியுறவுதுறை அமைச்சராக இருந்த ரெக்ஸ் டில்லர்சனின் சேவைக்கு நன்றி எனக் கூறி அவருக்கு டாட்டா காட்டி  பதவி பறிக்கப்பட்டதை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பை அறிவித்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று  ஹோஸ்டனில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு தேவையான நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய டில்லர்சன்  கடுமையாக ட்ரம்பை விமர்சித்தார்.

Related image

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று  ஹோஸ்டனில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு தேவையான நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய டில்லர்சன்  கடுமையாக ட்ரம்பை விமர்சித்தார்.

Image result for trump angry meme

அவர் பேசுகையில் டிரம்ப் என்னை சட்டத்துக்கு புறம்பான செயல்களை  செய்ய வற்புறுத்தியதாக குற்றம் சாட்டினார்.இந்த குற்றச்சாட்டிற்கு பதிலடி தருகின்ற வகையில் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில்  கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில் அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் டில்லர்சன் ஒருபாறாங் கல்லை போல முட்டாள் ஜடம் என்றும் , நரகத்திலிருந்து வந்துள்ள சோம்பேறி என்றும் விமர்சித்துள்ளார். 

author avatar
kavitha

Leave a Comment