தீபாவளி 2 மணி நேரத்தை தாண்டினால் நடவடிக்கை..உச்சநீதிமன்றம் அதிரடி..!!

2 மணி நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்  என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் 
தீபாவளிக்கு இரண்டு மணி நேரமே பட்டாசு வெடிக்க வேண்டும்மென்று நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றம் கூறிய இரண்டு மணி நேரம் எது என்று விளக்கும் வகையில் இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நேற்று 2 மணி நேரமே பட்டாசு வெடிக்கலாம் என்ற அறிவிப்பில் இன்று உச்சநீதிமன்றம்  தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் காலை 4 மணி முதல் 5 மணி வரையும் , இரவு 9 மணி முதல் 10 மணி வரையும் வெடி வெடித்துக்கொள்ளலாம் என்று இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.மேலும் இரண்டு மணி நேரம் எது என்பதை அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்றும்  2 மணி நேரத்தை மீறி வெடி பட்டாசு வெடித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்துள்ளது.
dinasuvadu.com
author avatar
Dinasuvadu desk

Leave a Comment