நோக்கிய 6 முன் பதிவு தொடங்கியது!!!

நோக்கிய நிறுவனம்அறிமுகப்படுத்தியுள்ள அட்டகாசமான நோக்கிய 6 பிளாஷ் ஸ்மார்ட்போனின் முன்பதிவு இன்று தொடங்கியது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவுகள் அமேசான் வலைதளத்தில் தொடங்கியுள்ளது. நோக்கிய 6 பொருத்தவரை மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. எச்எம்டி குளோபல் நிறுவனம் தெரிவித்தது என்னவென்றால் இப்போது முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி நோக்கிய 6 பிளாஷ் விற்ப்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் விலைப் பொருத்தவரை ரூ.14,999ஆக உள்ளது. இதன் அறிமுக சலுகையாக அமேசான் வலைதளத்தில் ரூ.1000 கேஷ்பேக் வழங்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

author avatar
Castro Murugan

Leave a Comment