வடகொரியாவில் 5.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பியாங்யாங் : வடகொரியாவில் 5.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடகொரிய அணு ஆயுத சோதனை நடத்தியதால் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தென்கொரியா குற்றம்சாட்டியது. 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment