26 C
Chennai
Friday, December 4, 2020

பிரசவ வலிக்கு பயந்து தீக்குளித்த 5 மாத கர்ப்பிணி!

பிரசவ வலிக்கு பயந்து தீக்குளித்த 5 மாத கர்ப்பிணி.

சென்னை புதுவண்ணார்பேட்டை, இந்திரா நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சுஷ்மிதா(23). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்த நிலையில், இவர் 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இவருக்கு கர்ப்ப காலத்தில் அடிக்கடி வயிறுவலி ஏற்படுவதுண்டு.

இதனையடுத்து, சுஷ்மிதா தனக்கு அடிக்கடி வயிறுவலி ஏற்படுவதாக, வீட்டில் இருப்பவர்களிடம் கூறியுள்ளார். அதற்கு அவர்கள், பிரசவம் ஆகும்வரை இப்படி தான் இருக்கும், பொறுத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து, சுஷ்மிதா, நேற்று முன்தினம் தான் தாயாரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு மற்றோரு அறைக்கு சென்ற அவர், பிரசவ வலிக்கு பயந்து, உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி, தீக்குளித்துள்ளார். இதனையடுத்து, வலியால் அலறித்துடித்த சுஷ்மிதாவின் சத்தம் கேட்டு, பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.

இதனையடுத்து, இவரை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், நேற்று சுஷ்மிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Latest news

பட்ட பகலில் வெட்டி கொலை செய்யப்பட்ட முன்னாள் திமுக கவுன்சிலர்!

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த திமுக கவுன்சிலர் அதிமுக பிரமுகரை ஏற்கனவே கொலை செய்ததற்காக பட்ட பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு திருவண்ணாமலையை சேர்ந்த அதிமுக பிரமுகர் கனகராஜ் என்பவரை...

மூன்று வருடங்களுக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுக்கும் ஸ்ரீதிவ்யா.!யாருடன் ஜோடி போடுகிறார் தெரியுமா .?

நடிகை ஸ்ரீதிவ்யா மூன்று வருடங்களுக்கு பிறகு பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்து ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு "சங்கிலி புங்கிலி கதவ தொற" எனும் படத்தில் கடைசியாக...

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்! வெற்றி கனியை பறிக்க போவது யார்?

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் 1,222 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. ஹைதராபாத்தில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற மாநகராட்சி தேர்தல் வாக்கு...

இந்தியாவில் கொரோனா நிலை? உயிரிழப்பு குறைகிறதா?

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தாலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 38 ஆயிரத்துக்கும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்தியாவில் கொரோனா வைரஸால் புதியதாக நாளுக்கு நாள் 35 ஆயிரத்துக்கும்...

Related news