45 – 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசுவதால்.! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..!வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவித்த வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு திசையில் இருந்து 45 – 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment