கங்குலியை கவர்ந்த 4 இந்திய கிரிக்கெட் வீரர்கள் யார் தெரியுமா..?

கங்குலியை கவர்ந்த 4 இந்திய கிரிக்கெட் வீரர் பற்றி கங்குலி கூறியுள்ளார்.

By bala | Published: Jul 06, 2020 04:36 PM

கங்குலியை கவர்ந்த 4 இந்திய கிரிக்கெட் வீரர் பற்றி கங்குலி கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருமான கங்குலி மயங்க் அகர்வால் உடன் கலந்துரையாடல் செய்தார் அப்பொழுது ட்விட்டர் மூலம் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு கங்குலி பதிலளித்து வந்தார் அப்பொழுது 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதி உடன் வெளியேறி இந்திய அணியில் இருந்து மூன்று வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்கப்பட்டது.

அதற்கு கங்குலி ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஜஸ்பிரித் பும்ரா , என்று கூறியுள்ளார் , ஜஸ்பிரித் பும்ரா தரமான ஒரு வேகப்பந்து வீச்சாளர் என்றும் உலக கோப்பை இறுதி தென்னாப்பிரிக்காவில் நடந்த போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சு முக்கியத்துவம் பெற்றது , நான்காவதாக தோனியை தேர்வு செய்வேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மேலும் மற்றொரு கேள்விக்கு பதிலளித்த கங்குலி 20 ஓவர் கிரிக்கெட் மிகவும் முக்கியமானது என காலத்தில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட என்னால் ஆடமுடிந்திருந்தால் எனது ஆட்டத்தை மற்றிருப்பேன், மிகவும் உற்சாகமாக விளையாடுவேன் என்றும் கூறியுள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc