24 மணி நேரத்தில் குஜராத் மாநில அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து இறந்த 9 குழந்தைகள் ஏன்…?


கடந்த 24 மணி நேரத்தில் குஜராத் மாநிலம் அஹமதாபாத் அரசு மருத்துவமனையில் 9 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் தீவிர நோய் தொற்று காரணமாக 9 குழந்தைகள் பலியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
குழந்தைகளை பராமரிப்பிலும் மருத்துவமனைகள் பராமரிப்பிலும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள்தான் சிறப்பாக செயல்படுவதாக பீற்றிக் கொள்கிறார்கள் பிஜேபியின் தலைவர்கள் ….

ஆனால் உண்மை நிலையோ தலைகீழாக உள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *