2019 நாடாளுமன்ற தேர்தல்..!வியூகத்திற்கு ரெடி ஆகிறது..!காங்கிரஸ் தேர்வு குழு அமைப்பு..!

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக 9 பேர் கொண்ட மைய குழுவை அமைத்தது காங்கிரஸ். தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைய குழு மற்றும் பிரசார குழுவில் முன்னாள் நிதியமைச்சர்  ப.சிதம்பரம் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அகில இந்தியா காங்கிரஸ் பாஜகக்கு எதிராக மொக கூட்டணி அமைத்து நாடளுமன்ற தேர்தல் போட்டியிட தயாராகி வருகிறது அதன் முன்னோட்டமாக தான் இந்த அறிவிப்பை முன்கூட்டியே வெளியிட்டுள்ளது காங்கிரஸ் என தெரிகிறது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment