2.O விளைவுகள்! இயக்குனர் ஷங்கர் வெளியிட்ட வீடியோ!!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்து பிரமாண்ட வெற்றி பெற்ற திரைப்படம் 2.O. இந்த திரைப்படத்தில் அக்ஷ்ய்குமார் வில்லனாகவும், பறவை ஆர்வலராகவும் நடித்திருந்தார். எமி ஜாக்ஷன் ஹீரோயினாக நடித்திருந்தார். லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. 

இப்படத்தில் செல்போன் கதிர்வீச்சினால் பரவைகள் அதிகமாக பாதிக்கப்படுவதாவும், அதனால் பறவைகளின் எண்ணக்கை குறைந்து வருவதாகவும் அதனை கண்டு கோபம் கொள்ளும் பறவை ஆர்வலர் என படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கும். படத்தின் இறுதியில் பறலைகளுக்கு குறைந்தபட்சம் வெயில் காலத்தில் தண்ணீராவது வையுங்கள் என படத்தினை முடித்திருப்பார்கள் . 

இதனை கண்டு பலர் தங்கள் வீட்டில் பறவைகளுக்கு தண்ணீர் வைத்து அதனை வீடியோவாக பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவை இயக்குனர் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment