இந்தியன் 2 வில் படத்தில் 2 நிமிட காட்சிக்காக 2 கோடி செலவு…?

இயக்குனர் சங்கர் தயாரிப்பில் இந்தியன் 2 படமானது உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.
இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பிற்காக பிரமாண்ட செட்கள் அமைக்கப்பட்டு வருகிறதாம். இந்த செட் 2 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த செட்டில் தயாரிக்கப்படும் காட்சிகள் திரையில் 2 நிமிடம் மட்டும் தான் வரும் என தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment