பேட்ட முதல் நாள் வசூல்! அமெரிக்காவில் இத்தனை கோடியா?!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் பேட்ட. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா என பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் ஹனவரி 10ஆம் தேதியான இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு ரிலீஸானது. ஆனால் அமெரிக்காவில் ஒரு நாள் முன்னதாக படம் வெளியானது. இப்படம் அங்கு முதல் நாள் வசூலாக 557,357 டாலர்களை அள்ளியுள்ளது .அதாவது இந்திய மதிப்பில் 3.9கோடி வசூலை குவித்துள்ளது

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment