எடியூரப்பா அமைச்சரவையில் 17 எம்எல்ஏக்கள் அமைச்சராக பதவியேற்பு!

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து.பாரத ஜனதா கட்சியை சார்ந்த எடியூரப்பா கர்நாடக  முதலமைச்சராக ஜூலை மாதம் பதவி ஏற்றார். ஆனால் அமைச்சர்கள் பதவி ஏற்காமல் இருந்தனர்.

ஏனென்றால் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறைவு மற்றும் கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அமைச்சர்கள் பதவி ஏற்காமல் இருந்தனர்.இது குறித்து டெல்லி சென்று இருந்த  முதலமைச்சர் எடியூரப்பா உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் ஆலோசித்து பேசினார்.

இந்நிலையில்  இன்று முதல் கட்டமாக எடியூரப்பா தலைமையிலான கர்நாடக அமைச்சரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் , கே.எஸ் ஈஸ்வரப்பா  , அசோகா ,சுரேஷ்குமார் மற்றும்  அஷ்வத் நாராயணன் ஆகிய  17 எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் வஜூபாய்வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

 

murugan

Recent Posts

மே 6 வரை வட தமிழக மாவட்டங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு.!

Heat Wave : வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் கூறிஉள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலப்…

3 mins ago

‘இதனால தான் போட்டியில் திணறினோம் ..’ ! விளக்கமளித்த சிஎஸ்கே பயிற்சியாளர் !!

Stephen Fleming : ஐபிஎல் தொடரின், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் ஃப்ளெமிங் தீபக்  சஹாரின் உடல் நிலை குறித்தும், நேற்று சிஎஸ்கே அணியில் நடந்த மாற்றங்கள்…

20 mins ago

உங்கள் அன்புக்குரிய செல்லப் பிராணிகளை கோடை காலத்தில் பராமரிப்பது எப்படி?

Summer tips for dog -கோடை காலத்தில் நாய்களை பராமரிப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து நாய்களை பாதுகாக்கும் முறை: வெயில் தாக்கம்…

34 mins ago

இந்த ஆண்டு இறுதிக்குள் நல்லது நடக்கும்! சங்கமித்ரா குறித்து சுந்தர் சி!

Sangamithra : சங்கமித்ரா திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பெரிய எதிர்பார்ப்புகளை எகிற வைத்து எடுக்கமுடியாமல்…

40 mins ago

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உங்களை பாதுகாக்கும் பதநீர்..!

பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…

2 hours ago

வெயிலில் மயங்கிய சிறுவர்கள்.. தோல்வியில் உலக சாதனை நடன நிகழ்ச்சி.. வருந்திய பிரபு தேவா.!

Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…

2 hours ago