என்ன கொடும சார்.! 10 வயது சிறுவனால் 13 வயது சிறுமி கர்ப்பம்.! டிவி நிகழ்ச்சி வரை அரங்கேறிய சம்பவம்.!

  • ரஷ்யாவில் 13 வயது டார்யா என்ற சிறுமி கர்ப்பமானது அவரின் வீட்டுக்கு தெரிய, சிறுமியின் காதலனான 10 வயது சிறுவன் இவான் தான் இதற்க்கு காரணம் என்று கூறியுள்ளார்.
  • சிறுவனை பரிசோதனை பாலின சிறப்பு மருத்துவர், குழந்தையின் தந்தையாக இருக்க வாய்ப்பில்லை என்றும், இனப்பெருக்கம் செய்யும் அளவு அவனது உடல் முதிர்ச்சி பெறவில்லை என்றும் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் ( Zheleznogorsk ) என்ற பகுதியைச் சேர்ந்த டார்யா என்ற 13 வயது சிறுமி கர்ப்பமானது அவரின் வீட்டுக்கு தெரிய வந்தது. சிறுமியின் காதலனான 10 வயது சிறுவன் இவான் தான் இதற்க்கு காரணம் என்று கூறியுள்ளார். பின்னர் தாங்கள் இருவரும் உடலுறவு செய்து கொண்டதாகவும், அதன் மூலம் கர்ப்பமானதாகவும் சிறுமி கூறியுள்ளார். இந்த செய்தி அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் சிறுவன் மற்றும் சிறுமி இருவரும் டிவி நிகழ்ச்சி வரை பங்கேற்று, அவர் கர்ப்பமானது பற்றி பேசி வந்த நிலையில், இருவரின் பெற்றோரின் சம்மதத்தின் பேரில் இளம் ஜோடி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், சிறுவனை மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர் கூறிய தகவல், இந்த விவகாரத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியது. பாலின சிறப்பு மருத்துவர் ஒருவர், இவான் குழந்தையின் தந்தையாக இருக்க வாய்ப்பில்லை என்றும், இனப்பெருக்கம் செய்யும் அளவு அவனது உடல் முதிர்ச்சி பெறவில்லை என்றும் கூறினார். அதே நேரத்தில் விசாரிக்கும் போது சிறுமியோ, தனக்கு வேறு யாருடனும் தொடர்பில்லை என்று கூற, அவரை பரிசோதித்த மனநல நிபுணர் ஒருவர் கூறுகையில், அவள் பொய் சொல்ல வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஜோடியின் பெற்றோர், கர்ப்பமாக இருக்கும் சிறுமிக்கு தாங்கள் ஆதரவாக இருக்கப்போவதாகவும், குழந்தையை தாங்களே வளர்க்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பின்னர் சிறுமியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பது பற்றி குழப்பம் இருப்பதால், குழந்தை பிறந்த பின்னர் டி.என்.ஏ சோதனை வரை செய்ய வாய்ப்பு இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

கடன் தொல்லையிலிருந்து விடுபட மைத்ரேய முகூர்த்தத்தை பயன்படுத்திக்கோங்க.!

மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…

59 mins ago

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

8 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

14 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

15 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

16 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

17 hours ago