12 வயது சிறுவனின் உயிரை காவு வாங்கிய மர்ம காய்ச்சல்….!!!

திண்டுக்கல் மாவட்டம் எமகாலபுரத்தை சேர்ந்தவர் யுவராஜ், இவருக்கு வயது 12. இவர்  மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.