கர்நாடக அமைச்சர் சிவகுமார் விவகாரம்: 10 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

கர்நாடகா: கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார் விவகாரம் தொடர்பாக பெங்களூரு, சென்னை மற்றும் டெல்லி உள்ளிட்ட 10 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கர்நாடக அமைச்சர் சிவகுமார் விவகாரத்தின் தொடர்ச்சியாக சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெங்களூரில் உள்ள காங்கிரஸ் தலைவர் விஜய் முல்குந்த் இல்லத்திலும் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

Leave a Comment