100-வது ஸ்டெம்பிங்!!! தோனி சாதனை!!!

இலங்கை எதிரான 5-வது  ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தோனி 100 ஸ்டெம்பிங் செய்து சாதனை செய்துள்ளார். மகேந்திரசிங் தோனி இலங்கை வீரர் தனஞ்ஜெயாவை ஸ்டெம்பிங் மூலம் அவுட் செய்து இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். மேலும் இலங்கை முன்னாள் வீரர் சங்கக்காரா சாதனையை முன்பே சமன் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment