வைரலாக பரவும் தல அஜிதின் லேட்டஸ்ட் வீடியோ!

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்து விட்டார். அந்த படம் பொங்கலன்று வெளியாக உள்ளது. இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார்.  இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

தல அஜித் எப்போதுமே பட ஷூட்டிங்கை தவிர வேறு எந்த சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார். அதே போல ஒரு படம் நடிக்க ஆரம்பித்தால், அந்த படம் ரிலீஸாகும் வரை வேறு பட கதைகளை கேட்கமாட்டார். அவரது வீடியோ போட்டோ என எது கிடைத்தாலும், தல ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துடுவார்கள். தற்போது அவரும், அவரது மனைவி ஷாலினியும் ப்ளைட்டில் இருக்கும் வீடியோ வெளியாகி அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

source : cinebar.in

https://twitter.com/ThalaAjith_FC/status/1065997027119587328?s=19

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment