மொத்தம் 12 போட்டிகள் : தென்ஆப்பிரிக்கா சுற்று பயண கால அட்டவணை வெளியானது

இந்திய கிரிகெட் அணி அடுத்த வருட தொடக்கத்தில் தென்ஆப்பிரிக்கவுடன் 3 டெஸ்ட் போட்டி தொடர், 6 ஒருநாள் போட்டி தொடர், 3 T20 என தொடர் போட்டிகளில் விளையாட உள்ள்ளது. அதன் கால அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு,

டெஸ்ட் தொடர் : ஜனவரி 5 முதல், ஜனவரி 28ஆம் தேதிவரை நடக்கிறது.

ஒருநாள் போட்டி தொடர் : பிப்ரவரி 1 தேதி முதல்  16ஆம் தேதிவரை நடக்கிறது. இதில் ஒரு போட்டியை தவிர மற்ற அனைத்தும் பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

T20 போட்டி தொடர்:  பிப்ரவரி 18ஆம்  முதல் 24ஆம் வரை நடக்கிறது.

source : dinasuvadu.com

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment