போட்டியிலேயே இல்லை! ஆனாலும் அதிக லாபத்தில் சோனி நிறுவனம்!?

ஒரு காலத்தில் தனக்கென.தனி மொபைல் சந்தையை உருவாக்கி வைத்திருந்தது. வாடிக்கையாளர்களின் முதல் சாய்ஸாக.இருந்தது. ஆனால் இன்று மொபைல் சந்தை அதிகமாகிவிட்டதால்  போட்டிபோட முடியாமல் தவித்து வருகிறது. வெறும் 5% மொபைல் மார்கெட்டை மட்டுமே தன்வசம் வைத்துள்ளது.

ஆனாலும் தனது லாபத்தை 30% எதிர்பார்த்துள்ளது. இது செென்ற ஆண்டை விிட 17 % அதிகமாாகும். இதன்  மூலம் 7.7  பில்லியன் வருவாயை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்க்கு காரணம் மற்ற சில மொபைல் நிறுவனங்களின் மொபைல்களில் பயன்படுத்தப்படும் சென்சார்களை சோனி நிறுவனம் தான் தயாரிக்கிறது..ஆதலால் தான் எப்போதும் லாப்த்துடன் இயங்கி வருகிறதாம்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment