பொறியியல் படிப்பு பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தேதி..

ஜூலை 25 ம் தேதி பொறியியல் படிப்பு பொது பிரிவினருக்கான கலந்தாய்வு  நடைபெறும் என்று உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.மதுரையில் செய்தியளர்கள் சந்திப்பின் பொழுது அவர் இந்த செய்தியை தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment