பேரன்பு படத்தின் வசூல் மழை….!!!

இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவான பேரன்பு படத்தில், மம்முட்டி நடித்துள்ளார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் இயற்கையின் இரு முனைகள் பற்றி  தெளிவாக எடுத்து கூறியுள்ளது.

இந்நிலையில், இந்த படத்திற்கு தமிழ்நாட்டை விட கேரளாவில் நல்ல பாராட்டை பெற்றுள்ளது. கேரளாவில் மம்முட்டிக்கு ரசிகர்கள் அதிகம். படம் வெளியாகி ஒரே நாளில் கேரளாவில் மட்டும் இந்த படம் ரூ.2 கோடி வசூல் செய்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment